பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் நிகழ்ச்சி என்றால் அது தான் நீயா நானா.இந்த நிகழ்ச்சியை ரசிப்பதற்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருபவர் தான் கோபிநாத் என்பவர்.இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் எராலமானவர்களையே கவர்ந்துள்ளர்.
மேலும் இந்நிகழ்ச்சிகளில் சரியான கருத்துக்களை பேசி ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.இதில் அவர் பேசும் பேச்சு மற்றும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பலரையும் பல விதத்தில் மாற்றியுள்ளது.
சில நிகழ்ச்சிகளில் நடுவரகவும் சில நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.இப்படி இருக்க இவரது திருமண புகைப்படம் பார்த்த ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.