தென்னிந்திய சினிமா திரையில் 2019 ஆம் ஆண்டு இஸ்பட ராஜாவும் இதய ராணியும் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்குவிழும் நடித்து வருகிறார்.தெலுங்கு வில் hide n seek என்னும் படத்தில் வைஷ்ணவி என்னும் ரோலில் நடித்து வருகிறார்.

2016 ஆம் ஆண்டு முங்கரு மேல், ரோசாப்பூ, காளி, ஸ்ட்ரைக்கர் போன்று பல படங்களில் நடித்துள்ளார். இஸ்பட ராஜவும் இதய ராணியும் படத்தில் டாரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் காதல் கதையை மையமாக கொண்டது.

இதில் ஹரிஷ் கல்யாண்,ஷில்பா மஞ்சுநாத்,மா கா பா ஆனந்த,பொன்வண்ணன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

தற்போது ஷில்பா மஞ்சுநாத் அவர்கள் செம கவர்ச்சியாக ஒரு போஸ் கொடுத்துள்ளார்.அதனை கண்ட இணைய வாசிகள் கிறங்கி போய்யுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here