joe movie stills

ஜோ படமானது தமிழில் வெளியாகி மக்கள் ஆதரவை பெற்று வருகிறது.இப்படம் ரொமான்டிக் ட்ராமா பிலிம் ஆகும்.மேலும் இப்படத்தை இயக்குனர் ஹரி ஹாரன் ராம்.எஸ்.இயக்கியுள்ளார்.இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இதில் ஹீரோவாக ரியோ ராஜ் நடித்துள்ளார்.கதாநாயகியாக மாளவிகா மனோஜ்,சார்லி,அன்பு தரசன் என பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

Joe

ஜோ படத்தில் ஹீரோயினாக நடித்து இருப்பவர் தான் மாளவிகா மனோஜ்.இவர் 2022 ஆம் ஆண்டு பிரகாஷன் பறக்கட்ட தனது திரை பயணத்தை தொடர்ந்தார்.தற்போது வெளியாகி இருக்கும் ஜோ படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.ஜோ படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் மாளவிகா மனோஜின் க்யூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Joe

Actress malavika manoj

Actress malavika manoj

Actress malavika manoj

Actress malavika manoj

Actress malavika manoj

Actress malavika manoj

Actress malavika manoj

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here