நடிகர் லிவிங்ஸ்டன் காமெடியன்,ஹீரோ,வில்லன் என அனைத்து கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து இருப்பார்.

ஆரம்ப காலகட்டத்தில் இவர் வில்லன் ரோலில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பெற்று இருப்பார்.சுந்தர புருஷன், சொல்லாமலே போன்ற படங்களில் ஹீரோவாக மாபெரும் வெற்றி கொடுத்துள்ளார்.

1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில் டிரெயின் மாஸ்டராக நடித்துள்ளார்.பின்னர் பொந்தோட்ட காவல்காரன்,வாய் கொழுப்பு,பட்டுக்கு ஒரு தலைவன், விரலுக்கு எத்த வீக்கம்,அதே மனிதன்,வானதை போல போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஸ்கிரீன் ரைடராஜாவும், வாய்ஸ் ஆக்டர் ஆகவும் இருந்துள்ளார்.மேலும் வெள்ளித்திரையிலும் பல படங்கள் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் சீரியல் தொடர்கள் நடித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு கடல் புறத்தில் இருந்து ஆரம்பித்து ஜிம்மிகி கம்மல்,கண்ணனே கண்ணே,பூவே பூச்சூடவா,செம்பருத்தி,நினைத்தாலே இனிக்கும் என்னும் பல தொடர்களில் நடித்துள்ளார்.

லிவிங்ஸ்டன் 1997 ஆம் ஆண்டு ஜேசிந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு ஜோவிதா,ஜெம்மா என இரு மகள்கள் உள்ளனர்.

இவருடைய மூத்த மகள் ஆனா ஜோவிகா அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானா்.தற்போது அருவி என்னும் சீரியல் தொடரில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here