90 ஸ் கிட்ஸ் வாழ்வில் நடந்த சந்தோஷமான நிகழ்வுகள் மற்றும் நினைவுகளை ஞபாகப் படுத்தும் படி எடுத்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் கோமாளி. இந்த திரைப்படத்தில் அணைத்து ஆண்கள் கண்ணையும் கவர்ந்தவர் பஜ்ஜி கடை நடத்தி வரும் ஆண்டி. தன் அளவில்லா இடுப்பு மூலம் அந்த திரைப்படத்தின் வில்லன் உட்பட அனைவரையும் கவர்ந்த அவர் யார் என்று பலரும் கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் தற்பொழுது அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை தனித்து வருகின்றது.
வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்த ஹெட்ஜ், கே எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் போன்ற பல பிரபலங்கள் நடித்த திரைப்படத்தில் பஜ்ஜி கடை முதலாளியாக நடித்தவர் கவிதா ராதேஷ்யாம். என்ன தான் பல பிரபலங்கள் இருந்தாலும் அனைவரும் இந்த கவிதா அவர்களின் மீதே ஒரு முக்கிய கண்ணோட்டம் வைத்திருந்தனர். அவரை பற்றின விவரம் கீழ் பத்தியில்
மும்பையில் பிறந்த கவிதா 2012-ம் ஆண்டு ஒரு ஹிந்தி திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தமிழ், மராத்தி, கன்னடா, தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தலா ஒரு திரைப்படங்கள் என இதுவரை 7 திரைப்படங்கள் நடித்துள்ளார். கதாநாயகி கதாபாத்திரங்களை விட இவர் மசாலா மற்றும் சி பி ஐ போன்ற துணிவுள்ள கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோமாளி திரைப்படத்தை தவிர்த்து தற்பொழுது தமிழ் சினிமாவில் காசுரன் பார்டர் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இந்த இரு திரைப்படங்கள் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர் பார்க்க ப்படுகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அதிகம் தோன்றி புகைப்படங்களை வெளியிட்டு வரும் வகையில் கவிதாவும் ஒரு சில சூப்பர் திரைப்படங்கள் வெளியிட்டுள்ளார். சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!!