ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.நடிகை மற்றும் மாடல் அழகியாக வளம் வருபவர்.இவர் பல அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர்.
இதில் சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார்.முதன் முதலில் அறிமுகமான படம் ஹிந்தியில் தான்.அதன் பின்னர் தெலுங்கு பக்கம் திரும்பினார்.
அப்ஸ்டோர்ஸ் படத்தின் மூலம் தான் முதன் முதலில் திரை துறைக்கு அறிமுகமானார்.அதில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
தமிழில் கோலை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர். தமிழிலும் மற்றும் தெலுங்குவிழும் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்துள்ளார்.தற்போது இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் நடித்து வருகிறார்.VS 10, மட்கா, லக்கி பாஸ்கர், தி கிரேடேஸ்ட் ஆப் ஆல் டைம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கோட் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாவர் என எதிர்பார்க்க படுகிறது.ஒரு பக்கம் மாடர்ன் உடையில் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
கோட் படத்திற்கு பின்னர் அதிகப்படியாக தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.இப்படி ஒரு நிலையில் பளபளக்கும் புடவையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.