80களில் தமிழ் சினிமா துறையில் பணியாற்றிய நடிகர்களை மறக்கவே முடியும்.அந்த காலத்தில் தான் நடிகர்கள்,நடிகைகள்,சிறந்த பாடல்கள், புதிய தொழில்நுட்பங்கள் என சிறப்பாகவே அமைந்தது.
1983 ஆம் ஆண்டு மண் வாசனை என்னும் படம் மூலம் சினி துறைக்கு அறிமுகமானார்.பின் தொடர்ந்து ஆண் பாவம், மனைவி சொல்லே மந்திரம், மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி,பட்டுச்சேலை,ராஜா கோபுரம்,கூலிக்காரன், கிழக்கு சீமையிலே.
வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் கேளுங்க மாமியாரே நீங்களும் மருமகள் தான், பிளாஸ்டிக் விழுதுகள் என்று நடித்துள்ளார்.இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அந்த காலத்தில் முன்னணி மற்றும் முக்கிய நடிகராக வளம் வந்த பாண்டியன் அஜித்தின் சிட்டிசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து இவர் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.
ஆனால் 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிர் இழந்தார்.தற்போது பாண்டியன் தனது மனைவி மற்றும் அவரது குழந்தையுடன் எடுத்த போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.