சினிமா துரையில் முதன் முதலாக ஹலோ நண்பன் 2014 ஆம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் கால் தடத்தை பதித்தார்.

மேலும் விட்டு தண்டு, சுராஜய போன்ற படங்களில் மராத்தியில் அறிமுகமானார்.மேலும் ஹிந்தி தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசை நாயகியாக மாறியவர் தான் நடிகை மிருணல் தாகூர்.

தென்னிந்திய சினிமா துறையின் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்த படம் தான் சீதா ராமன்.இந்த படத்தில் நடித்ததற்காக மிருணல் தாகூர் அவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன.

தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.படங்களை தாண்டி போட்டோ ஷூட்கள் மூலம் கலக்கி வரும் மிருனால் தாகூரின் சில போட்டோக்களை காண்போம்.








