தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா துரைசாமி.இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இஸ்படே ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளிவந்த மதில் என்னும் படத்தில் நடித்து இருந்தார்.

குற்றம் குற்றமே, எதற்கும் துணிதவன் படத்தின் மூலம் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக இருந்தது 2022 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் தான்.

இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து சஞ்சீவன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

தற்போது இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் ப்ளூ ஸ்டார்.அறிமுக இயக்குனர் எஸ் ஜெயகுமார் இயக்ககத்தில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார்.இந்த படத்தை பா ரஞ்சிதன் நீளம் புரொடக்ஷன் தயாரித்து வருகிறது.

ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு,பகவதி பெருமாள், உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here