ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஐஷ்வர்யா ராஜேஷ்,தற்போது பிரபல ஹீரோயினாக மாறியுள்ளார்.1995 ஆம் ஆண்டு வெளியான ரம்பண்டு என்னும் படத்தில் வரும் பாடலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு நீ தானே அவன் என்னும் படத்தில் கதாநாயகியாக தனது திரை பயணத்தை தொடர்ந்தார்.

இவர் பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். கருப்பர் நகரம், மோகன்தாஸ்,தீயவர் குலைகள் நடுங்க, ஹெர்,அஜய் இன்டே மோஷஹானம்.

இந்நிலையில் வீரா பாண்டியன் ஐஷ்வர்யா ராஜேஷ் குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் ஆரம்பத்தில் ஆட்டோ வுக்கு பணம் கொடுக்க முடியாமல் ஐஷ்வர்யா ரஜேஷும் அவரது அம்மாவும் என் ஆபீஸுக்கு அடிக்கடி வருவார்.

என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் ஹீரோயின் என பூக் செய்தேன்.என்னுடன் இருக்கிறவர்கள் அந்த பெண்ணும் குண்டாக தான் இருக்கிறார்.

எதுக்கு அவங்களா ஹீரோயின் ஆகுறீங்க என்று சிலர் கூறினார்கள்.

அதன் பின்,அவர் வளர்ந்து முன்னனி நடிகையாக மாறியதும் என்னை மறந்து விட்டார்.எப்போதும் வளர்தவர்களை அவ மதிப்பது என்பது மிகப்பெரிய துரோகம் என வீரபாண்டியன் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here