தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சினேகா.2000 ஆம் ஆண்டு வெளியான இங்கனே ஒரு நிளபக்ஷி என்னும் படத்தில் மானசி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.மக்களால் செல்லமாக புன்னகை அரசி என அழைககப்பெற்றார்.

தமிழில் என்னவளே என்னும் படத்தில் நடித்துள்ளார்.ஆனந்தம்,தோழி வளப்பு, பார்த்தாலே பரவசம், ஹியூமன் ஜங்ஷன்,பம்மல் கே சம்மந்தம்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் தளபதி விஜய்க்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் Greatest of all time படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.இதில் தந்தை விஜய்க்கு தான் சினேகா அவர்கள் ஜோடியாக நடித்து வருகிறார்களாம்.

சினேகா அவர்கள் நடிகர் பிரசன்னவை காதலித்து கரம் பிடித்தார்.இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.

இப்படி ஒரு நிலையில் ட்ரடிஷனல் லுக்கில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here