தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் ஷிவானி சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் தான் ஐஷ்வர்யா மேனன்.
அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே, தீய வேலை செய்யணும் குமாரு, தசாவல, நமோ போடமோ,மான்சூன் மங்கோஸ்,வீரா,தமிழ் படம் 2,நான் சிரித்தாள், ஸ்பை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் வெப் சீரியஸ்யில் தமிழ் ராக்கர்ஸ் என்னும் கதை காலத்தில் கீர்த்தனா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் பங்கு பெற்றார்.இப்படத்தை தொடர்ந்து நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் தமிழா வுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிப்பை தாண்டி ஐஷ்வர்யா மேனன் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தற்போது குட்டையான ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.