சமூக வலைத்தளங்களில் மிகவும் வெறுக்கப்படும் நபர் மீரா மீதுன். தினமும் ஏதாவது ஒரு நடிகர் ரசிகர்களிடம் வம்புக்கு இழுக்கும் மீரா மீதுன் இதுவரை தளபதி விஜய் சூர்யா போன்ற பிரபலங்கள் மேல் கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதனால் கோவத்திற்கு தள்ளப்பட்ட ரசிகர்கள் அவரை திட்டித்தீர்ப்பதும் அவர் மீது வழக்கு பதிவு செய்வதுமாக உள்ளனர். என்ன தான் உலகமே அவரை எதிர்த்து நின்றாலும் அவருக்கென ஒரு காதலன் இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடலிங்யில் தன் பயணத்தை தொடங்கிய மீரா மீதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் கவனிக்கப் படாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாக்களில் பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 யில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டினுள் புகுந்து சக போட்டியாளர்களை வெச்சு செய்து விட்டார் என்றே கூற வேண்டும். அதும் இயக்குனர் சேரன் அவர்களின் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை வைத்து அவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

Meera Mithun Cheran

பெண்ணியம் அதிகம் பேசும் இவரை பலருக்கும் பிடிக்காமலே போய் விட்டது. ஒருவழியாக அவரை எலிமினேட் செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிலையில் சில நாட்கள் அவர் தொந்தரவு இன்றி ரசிகர்கள் இருந்தனர். அதன் பின் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வந்து ரசிகர்களை வம்பிழுத்து வருகிறார். ரசிகர்களும் அதற்கேற்ப்ப திட்டுவதும் கலாய்ப்பதுமாக இருக்கின்றனர்.

நிஜ வாழ்க்கையிலும் மீராவிற்கு பாசம் வைக்கும் சொந்தங்கள் அமையவில்லை என்றே கூற வேண்டும். பிரமாண்டமாக நடந்த திருமணத்திற்கு பின்னர் தன் கணவருடன் சில நாட்கள் மட்டுமே வாழ்ந்தார் அதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர். அதை பற்றின விசயங்களை நாம் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்துள்ளோம். அப்படி காயப் பட்டிருந்த நிலையில் அவருக்கென புதிய துணையை தேடியுள்ளார் மீரா மீதுன்.

Meera Mithun

மீரா மிதுனையே ஒருவன் காதலிக்கிறான் என்றால் நாட்டில் பெண்களுக்கு எவ்வளவு பஞ்சம் என்பது இப்பொழுது தான் புரிகிறது. மீரா மீதுன் ஷமி டி கிருஷ் என்றே நடன இயக்குனரை காதலித்து வருவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் நெருக்கமாக உள்ளபடி புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!!

இந்த ஜோடி பற்றின உங்கள் கருத்தை மிகவும் எதிர் பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக பதிவிடவும்!
Meera Mithun Boy Friend
Meera Mithun Boy Friend

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here