பல தடைகள் தோல்விக்கு பின்னார் வாழ்க்கையில் சாதித்தவர் ஹிப் ஹாப் தமிழா என்ற ஆதி. முதலில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உள்ள வந்த நிலையில் பல வெற்றி பாடல்களை கொடுத்து தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார். அதன் பின் மற்ற திறமைகளையும் காட்ட நினைத்த ஆதி தன் வாழ்க்கை பாடத்தை திரைப்படமாக மாற்றி சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு சமர்ப்பணமாக வெளியிட்ட திரைப்படம் தான் மீசைய முறுக்கு.

சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா கதை இயக்கம் இசை மற்றும் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளிவந்த மீசைய முறுக்கு திரைப்படம் மாபெரும் வெற்றியை படத்தது. ஹிப் ஹாப் தமிழா, விவேக், ஆர் ஜே விக்னேஷ்காந்த், விஜயலக்ஷ்மி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக புது முகம் ஆத்மிக்க அறிமுகமானார்.

Aathmika recent photos

முதல் படமே மிக பெரிய வெற்றி தந்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆத்மிக்க 2018-ம் ஆண்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படத்தில் சுந்தீப் கிஷனுக்கு கோடியாக நடித்தார். இத்திரைப்படத்தில் அரவிந்த் ஸ்வாமி ஷரியா சரண் மலையாள நடிகர் இந்திரஜித் போன்ற பிரபலங்களும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த ஆத்மிக்க அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக 2020 வரை மார்க்கெட் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளம் மூலம் தனது பிரபலத்தை தக்க வைத்து வந்த ஆத்மீக தற்பொழுது இரண்டு புது தமிழ் படங்களில் புக் செய்யப்பட்டுள்ளார். உடல் கட்டுக்கோப்பில் அதிகம் கவனம் செலுத்தும் ஆத் மிக்க இரண்டு நாட்களுக்கு முன் கருப்பு நிற புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அதை கண்டு ரசிகர்கள் வருணிக்காத வார்த்தையே இல்லை! அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Aathmika Photos Aathmika Photos Aathmika Photos Aathmika Photos

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here