ஐஷ்வர்யா ராயை விட அதிகம் மக்கள் விரும்பப்பட்ட நடிகை ஒருவர் தனது ஒரே படத்தின் மூலம் தனது கேரியர்யை Close செய்து கொண்டார்.அதன் மூலம் பெரும் சரிவை சந்தித்தார்.
சினிமா துறை என்ற வண்ணமயமான உலகில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது.தொழிலில் வெற்றியை தக்க வைப்பது கடினம்.
எத்தனை நல்ல படங்கள் நடித்தாலும் ஒரு மோசமான படம் நடிகர்களின் கெரியரையே புரட்டி போட்டு விடும் என்பது உண்மையான ஒன்று தான்.
90களில் ஐஷ்வர்யா ராய் மற்றும் கஜோல் போன்ற நட்சத்திர நாயகிகளை விட ரசிகர்களின் விருப்பப்தை அதிகம் பெற்ற ஹீரோயின் தவறான ஒரு படத்தின் மூலம் தனது கேரியர்யை இழந்து விடுகிறார்கள்.
கர்ம் என்ற படத்தின் மூலம் 1977 இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஊர்மிளா. ரங்கீள, ஜுடை,குன், சத்யா,பூட்,மசூம்,இந்தியன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு வெளியான ரங்கீலா படம் ஊர்மிளாவை உச்சத்திற்கு கொண்டு சென்றது.இப்படத்தின் மூலம் 90ஸ்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.இவரது நடிப்பு பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
2007 யில் கர்ஜ் ரீமேக் படத்தில் ஹிமேஷ் ரேஷ்மியாவுக்கு ஜோடியாக நடித்தார்.அது படு தோல்வியில் முடிந்தது.இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்தது.
2008 யில் ஊர்மிளா நடித்த இ.ஆம்.ஐ என்ற படமும் தோல்வியில் முடிந்தது.இதன் பின்னர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக பங்கேற்றார்.
ஐஷ்வர்யா ராயை விட அதிகம் வரவேற்பு பெற்றிருந்த ஊர்மிளா ஒரேயொரு மோசமான படத்தில் கேரியரை இழந்தார்.