Aarthi Subash Photo

தமிழ் சீரியல் நடிகைகள் பலரும் சினிமா நடிகைகளை விட வேற லெவலில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் வேளையில் பிண்டவர் இல்லம் சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வெளியிட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதுவும் பின்னழகை கண்ட ரசிகர்கள் ஆர்த்தியை வருணிக்க வார்த்தை இல்லை என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

சின்னத் திரை தொகுப்பாளர் நடிகை மற்றும் யூடூப்பரான ஆர்த்தி சுபாஷ் சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் தன் வாழக்கை பயணத்தை தொடங்கினர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் சீரியலில் டேபுட் செய்த ஆர்த்தி அதை வெற்றித் தொடராக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

Aarthi Subash Photos

அதைத் தவிர்த்து ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டார்லிங்கு டமக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வணக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ள ஆர்த்தி சுபாஷ் பிரபல யூடூப் சேனல் ஒன்றில் அந்தி அன்றடம் போடும் விடீயோக்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிவருகிறார்.

 

சமூக வலைத்தளத்திலும் அதிகம் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஆர்த்தி வாயசைக்கும் செயலி மூலமும் இன்ஸ்டாகிராம் மூலமும் தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் பின்னழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Aarthi Subash Photos Aarthi Subash Photos Aarthi Subash Photos Aarthi Subash Photos Aarthi Subash Photos
Aarthi Subash Photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here