Sanjana Sarathy Latest Images

சினிமாவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நடிகர் விஜய் அவர்களுக்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்த திரைப்படம் துப்பாக்கி. எ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வால் சத்யன் விதியுட் ஜம்மவால் ஜெயராம் போன்ற பிரபலங்களின் நடிப்பில் 2012-யில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டை அடைந்தது.

ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வகையில் எடுத்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பை பெற்றது. அதில் ராணுவ வீரராக நடித்த விஜய்க்கு இரண்டு தங்கைகள் இருப்பர். அதில் இளைய தங்கச்சியாக நடித்த சஞ்சனா சாரதியின் புகைப்படங்கள் தற்பொழுது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Sanjana Sharathy

Sanjana Sharathy

சென்னையில் பிறந்த சஞ்சனா சாரதி துப்பாக்கி உட்பட வழக்கு எண் 18/9, என்றென்றும் புன்னகை, வாலு, என்னை நோக்கி பாயும் தொட்டே போன்ற தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களாக நடித்துள்ளார். அதை தவிர்த்து சிந்தாள், அமேசான், 7 அப், பீட்சா ஹட், அஸ்2திரி போன்ற நிறுவனங்களுக்கு மாடலாகவும் பணியாற்றி உள்ளார். இவர் இதுவரை வேற்று மொழி திரைப்படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயதாகும் இவர் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்காதது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அழகிய முகமும் அளவான உடல் பாவனமும் கொண்ட இவரை இயக்குனர்கள்  ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பது புரியவில்லை. இருப்பினும் தற்பொழுது யூடூப் பிரபலம் ஹரிபாஸ்கர் நடித்துவரும் “நினைவோ ஒரு பறவை” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதில் மனதை வென்ற சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!!

Sanjana

Sanjana

Sanjana

Sanjana Photos

 

View this post on Instagram

 

A post shared by Sanjana (@sanjana.sarathy) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here