சினிமா திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அவ்வாறு இருக்க பல திறமைகளை ஒளித்து வைத்து இருக்கும் பிரபலங்கள்.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி வெற்றிகரமாக பல சீசன்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும்.அதே போல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் ஷிவாங்கி.
சூப்பர் சிங்கர் சீசன் 7ல் போட்டியாளராக பங்கு பெற்று மேலும் அதில் டாப் 6 கண்ட்ஸ்டன்ட்ஸ் ஆக இருந்தார்.மேலும் அதனை தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி,குக் வித் கோமாளி, உ சொல்றியா உ உம் சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்.இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். டான்,நாய் சேகர் ரிடர்ன்ஸ்,காசேதான் கடவுளடா,ஷாட் பூட் த்ரீ.
2020 ஆம் ஆண்டு வெப் சீரியஸ் ஆன Dear u brother u,when u have younger sister. இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பட்டி தொட்டி எல்லாம் பரவினார். பாடகி மற்றும் குக் என பல திறமைகளை வைத்திருக்கும் ஷிவங்கி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் மூலம் அறிமுகமானார். சிவங்கியின் அம்மாவும் அப்பாவும் பாடகர்களாகிய நிலையில் இவரது சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.