Actress sayeesha childhood pic

சினிமா துறையில் 2015 ஆம் ஆண்டு அகில் என்னும் தெலுங்கு படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தான் நடிகை சயீஷா.பிறகு 2016 ஆம் ஆண்டு ஷிவாய் என்னும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.பின்னர் ஏ எல் விஜய் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான வனமகன் என்னும் படத்தின் மூலம் தனது காலடியை பதித்தார்.

ஜங்கா,கடைக்குட்டி சிங்கம், கஜினிகந்த், கப்பான், டெடி, பத்து தல.மேலும் தனது நடிப்பு மற்றும் நடன திறமையால் ரசிகர்கள் பட்டாளதை உருவாக்கினார்.2018 ஆம் ஆண்டு வெளியான கஜினி கந்த் படத்தின் மூலம் ஆர்யா மற்றும் சயிஷா இடையே காதல் ஏற்பட்டது.தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடை பெற்றது.

இதனை அடுத்து குழந்தை பெற்றுக்கொண்ட சயிஷா,படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிக்க மாட்டார் என்ற இருந்த நிலையில் பின் 2023 ஆம் ஆண்டு வெளியான பத்து தல படத்தில் ரவுடி ரவுடி என்னும் பாடல் மூலம் கம் பேக் கொடுத்தார்.தற்போது சயிஷா அவர்களின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here