பிரபல விஜய் தொலைக்காட்சியில் சிறு கதாப்பாத்திரம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மைனா.அதன் பின்னர் அடுத்தடுத்த சீரியல் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மைனா.2011 ஆம் ஆண்டு வெளியான சரவணன் மீனாட்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சரவணன் மீனாட்சி தொடரில் சிறிய ரோலில் நடித்து அதன் பின் பல சீரியல்களில் நடித்து வந்தார்.சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் மைனா நந்தினி தன் கணவருடன் சேர்ந்து தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து பின்னர் விருமன்,சர்தார், பார்ட்னர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கு பெற்று 103 நாட்கள் வீட்டில் இருந்து 3வது ரன்னர் ரப் இடத்தினை பிடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
டஸ்கி ஸ்கின் டோனில் இருந்த மைனா தற்போது இளம் நடிகைகளுக்கு இணையான அழகில் மாறி இருப்பதை பார்த்த ரசிகர்களை ஷாக்காகி உள்ளர்கள்.அவரது மகன் அள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துள்ள வீடியோவையும் கணவருடன் பொங்கலுக்கு எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களும் பகிர்ந்துள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் மைனா நந்தினி யா இது என ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.