wteryrt

90ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் தான் ரவுளி.இவர் அந்த நேரத்தில் கவர்ச்சி படங்கள் நடிக்க மாட்டேன் என்றும் கவர்ச்சியாகவும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்த நிலையில் இப்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

முன்னணி நடிகர்களோடு நடித்த ரவுளி இப்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவரை பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது 1990 ஆம் ஆண்டு ஜஸ்ட்மென்ட் மலையாள சினிமா துறை மூலம் தான் அறிமுகமானார்.

அதே போல தெலுங்கு திரை உலகில் பிரபலமாக இருந்தாலும் தமிழில் அறிமுகமானது என்னவோ பட்டத்து ராணி என்ற திரைப்படத்தில் தான்.அந்த திரைப்படத்தில் சாந்தி என்னும் கேரக்டர் நடித்து இருந்தார்.ஆனால் அந்த கேரக்டர் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலம் இல்லை.அப்படத்தை தொடர்ந்து அவருக்கு புத்தம் புது பூவே என்ற திரைபடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரை படத்திற்கு பிறகு மீண்டும் தெலுங்கு போன நடிகை ரவுளி அங்கு பல திரைப்படங்கள் நடித்து கொண்டு இருந்தார். பிறகு நீண்ட இடைவெளி க்கு பிறகு மறவாதே கண்மணியே என்ற படத்தின் மூலம் மீண்டும் ரி எண்டரி கொடுத்தார்.இந்நிலையில் ரவுளியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here