Silk Smitha

இந்திய சினிமாவில் நடிகைகள் யாரும் எண்ணிடாத உச்சத்தை அடைந்தவர் சில்க் ஸ்மிதா. 17 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வந்த சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு காரணம் இது தான் என பழங்கால காமெடியின் மற்றும் நடிகரான பயில்வான் ரங்கநாதன் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் ரமல்லு சராசம்மா தம்பதியினருக்கு விஜயலக்ஷ்மி வட்லப்பட்லாவாக பிறந்த ஸ்மிதா அவர்கள் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை ௪ காம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டார். அதன் பின் இளம் வயதிலேயே திருமணமான சில்க் ஸ்மிதாவிற்கு புகுந்த வீடும் சரியாக அமையாத நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன் வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

Silk Smitha

அதன் பின் வறுமையின் காரணமாக திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து வந்த விஜயலக்ஷ்மி இயக்குனர் வினு சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப் பட்டு தன் மனைவியின் மூலம் ஆங்கிலமும் கற்பித்தார். நடனமும் கற்பித்த வினு சக்கரவர்த்தி விஜலக்ஷ்மியின் பெயரை ஸ்மிதாவாக மாற்றி தான் எழுதி கதையான வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் 1979-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அத்திரைப்படத்தின் கதாபாத்திர பெயரான சில்க் என்பதை அடைமொழியாக கொண்ட ஸ்மிதாவிற்கு அதன் பின் நடந்தது எல்லாம் வெற்றி தான். கதாநாயகிகள் காதலில் கலக்கினால் இவர் தனது கண்கள் மூலமே கவர்ச்சியை காட்டி இளைஞர்களை இழுத்து போட்டார். தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடா ஹிந்தி என 450 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள சில்க் ஸ்மிதா சென்னையில் 1996-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது. ஆனால் பலரும் இது கொலை என்று நம்புகின்றனர்.

Silk Smitha

சில்க் ஸ்மிதா வெற்றியின் பின்னனியை பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன் சில்க் ஸ்மிதா உட்பட பல நடிகைகள் தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுக்கப் படுவது அட்ஜஸ்ட் மெண்டால் தான் என கூறியுள்ளார். இதைப் பற்றி அவர் கூறுகையில் “80 மற்றும் 90 களில் இயக்குனர்கள் நடிகைகளை தேர்ந்தெடுப்பது நாளிதழில் வெளியாகும் புகைப்படங்களை வைத்து தான். அதனாலேயே சில நடிகைகள் அப்பொழுதே சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிடுவார்” என்று கூறினார்.

“அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய அடைகளை அனைத்து தான் இயக்குனரை கவர்வார்கள். சினிமாவில் நாடியகையாக வேண்டுமென்றால் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வெட்கம் கூச்சம் என எதுவுமே இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும், இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்டும் செய்யவேண்டும்” எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அவர் பேசிய முழு வீடியோ உங்கள் பார்வைக்காக!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here