இந்த கொரோனா ஊரடங்கில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடி ஒர்க் அவுட் செய்து தங்களது உடலுக்கு அழகான அமைப்பை பெற்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் பட நடிகை ஸ்ருஷ்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்பொழுது இளைஞர்களை ஆடிப்படைத்து வருகின்றது.

2010-ம் ஆண்டு விஷ்வா இயக்கத்தில் பல புது முகங்கள் அறிமுகமான “காதலாகி” திரைப்படத்தில் ஸ்ருஷ்டியும் ஒன்று. அதன்பின் மிஸ்கின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட “யுத்தம் செய்” திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ரசிகர்களிடம் எதிர் பார்த்த அளவில் பிரபலமாகாத ஸ்ருஷ்டி 2014-ம் ஆண்டு “மேகா” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “புத்தம் புது காலை” என்ற பாடல் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆனார்.

Srushti Dange

Srushti

அதை தொடர்ந்து ஜி வி பிரகாஷ் உடன் நடித்த டார்லிங் திரைப்படமும் வெற்றியாக அமைந்தது. எனக்குள் ஒருவன் தர்ம துரை சரவணன் இருக்க பயமேன் சத்ரு , போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள ஸ்ருஷ்டி இதுவரை தமிழ் சினிமாவில் 20-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை தவிர்த்து தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளது கவனிக்கப்பட வேண்டியவை.

கண்ணத்தில் குழி விழும் நடிகைகள் சிலரில் ஸ்ருஷ்டியும் ஒன்று. நல்ல முக லட்சணத்தையும் ஹோம்லி லுக்கிலும் தோற்றமளிக்கும் இவரை இதுவரை யாரும் கிளைமர் லுக்கில் மிகவும் கம்மியாகவே பார்த்திருப்பார். அப்படி பார்க்காதவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஸ்ருஷ்டி தற்பொழுது வைரலாகி வருகின்றது. இது பலரையும் இரவில் தூங்க விடாமல் பரவச நிலை சென்றடைய செய்கிறது. அப்படி வெளியான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Srushti Dange Srushti Dange Srushti Dange Srushti Dange Srushti Dange

 

View this post on Instagram

 

A post shared by S r u s h t i i D a n g e 🦋🌸 (@srushtidangeoffl) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here