sooriya vamsam

தமிழ் சினிமா துறையில் மிகவும் பிரபலமான படம் தான் சூரியவம்சம் .மேலும் இப்படமானது 1997 யில் வெளியானது.இப்படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கி இருந்தார்.இப்படமானது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.சூரியவம்சம் படத்தில் சரத் குமார் தேவயானி ராதிகா மணிவண்ணன் உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

sooriya vamsam

இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஏரளமான வசூல் சாதனை செய்து இருக்கிறது .இன்று வரை சூரிய வம்சம் படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.சூரிய வம்சம் படத்தை 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாது.இந்த படத்தின் சரத்குமாரின் முறை பெண்ணாக பிரியா ராமன் நடித்து இருப்பார்.

sooriya vamsam
அவரின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் குறிப்பாக ரோசா பூ சின்ன ரோசா பூ என்ற பாடல் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கும் பெண்ணை குறித்து தான் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.அவர் வேறு யாரும் இல்லைங்க நடிகை நிவாஷினி திவ்யா.

sooriya vamsam

ஜீ தமிழில் ஒளிபரப்பு ஆகி சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் தான் நீதானே என் பொன் வசந்தம்.இந்த தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது .சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது.மேலும் இந்த தொடரில் மீரா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பவர் நடிகை நிவாஷினி திவ்யா.இவர் சென்னையை சேர்ந்தவர்.இவர் தனது படிப்பை முடித்து விட்டு 2013 ல் சன்டிவியில் தொடரான செல்லக்கிளி என்ற தொடரின் மூலம் தான் சின்னதிரையில் அறிமுகமானவர்.

sooriya vamsam

sooriya vamsam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here