பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் இதில் ரசிகர்களை கவர்ந்து வரும் தொடரான பாக்கியலட்சுமி.இந்த தொடரில் ரேவதி என்ற ரோலில் ஜெனிபர் நடித்து வந்தார்.அந்த ரோல் வில்லியாக மற்றப்பட்டதால் திடீர் என தொடரில் இருந்து விலகினார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சீரியல் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ரித்ம் என்னும் படத்தின் மூலம் ஸ்பெஷல் அப்பெரான்ல் மற்றும் யே நீ ரொம்ப அழகா இருக்க,அழகிய அசுரா,பச்சை நிறமே.

தற்போது நடிகை ஜெனிபர் அவர்கள் தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அவரை விட மகன் உயரமாக மகன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சிரியத்தில் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here