கே ஆர் விஷ்வா இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் காதலாகி அப்படத்தின் மூலம் முதல் முதலில் சினிமா திரைக்கு அறிமுகமானவர் தான் ஸ்ருஷ்டி டாங்கே.மேலும் அதற்கு பின்னர் வரிசையாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பிற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.2014 ஆம் ஆண்டு April fool என்னும் படம் மூலம் தெலுங்குவில் அறிமுகமானார்.
டார்லிங்,மேகா,எனக்குள் ஒருவன்,வில் அம்பு,நவரச திலகம்,தர்மதுரை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பங்கு பெற்றுள்ளார்.இவர் 2021 ஆம் ஆண்டு survivor tamil லும் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 4 மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 பங்கு பெற்றார்.நடிகை ஸ்ருஷ்டி டாங்கே படங்களில் ஹோமிலியாக தான் நடித்து வருகிறார்.
அவரது டிம்பிள் சிரிப்பிற்கு ரசிகர்கள் அதிகம்.இவரது சிரிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.இவர் மலையாளத்தில் 2017 ஆம் ஆண்டு 1971 ஆம் ஆண்டு beyond borders படத்தில் நடித்துள்ளார்.மேலும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவர்கள் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருபவர்.அண்மையில் நடிகர் ஸ்ருஷ்டி டாங்கே அவர்கள் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அவர் ஷார்ட் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.