வெகு நாட்களாக தமிழ் சினிமாவில் தாக்கு பிடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. சென்னை ராணிப்பேட்டையில் பிறந்த பாடகர் இசையமைப்பாளர் மற்றும் நடிகையான ஆண்ட்ரியா 2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் சதா நடித்த திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் தன் குரலை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

அதே ஆண்டு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் கவனிக்கப் படத்தை கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா அதன் பின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் மூலம் கவுதம் மேனனுக்கு அறிமுகமாகி அடுத்த ஆண்டு அவர் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் சரத் குமாருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த ஆண்ட்ரியா ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமாக ஆரம்பித்தார்.

Andrea Jeremiah

நடிப்பில் மசாலாவும் கலந்த ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தனக்கென்ன தனி அங்கீகாரத்தையே பெற்றார். தமிழில் வெற்றிகண்ட ஆண்ட்ரியா அடுத்தடுத்த ஹிந்தி மலையாளம் தெலுங்கு என சில இந்திய மொழிகளிலும் டேபுட் செய்தார். இருப்பினும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ரியா வட சென்னை ஆயிரத்தில் ஒருவன் தரமணி போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டு பெற்றார்.

ரசிகர்களுக்கும் பஞ்சமில்லாத ஆண்ட்ரியா அவர்களை குஷிப்படுத்த அவ்வப்பொழுது தன் சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அப்படி சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அவரின் கண்களே ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Andrea Jeremiah Andrea Jeremiah Andrea Jeremiah Andrea Jeremiah Andrea Jeremiah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here