தமிழ் சினிமா துறையில் பிரபலமான நடிகை தான் ஜெனிலியா.இவர் முதன் முதலில் tujhe meri Kasam என்னும் படத்தில் அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.
இவர் ஹிந்தி,தெலுங்கு,தமிழ் என்று அனைத்து மொழிகளிலும் படங்களை நடித்து ஆசதியுள்ளர் என்றே சொல்ல வேண்டும்.
தமிழில் பாய்ஸ்,சச்சின்,சென்னை காதல்,சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன்,வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மனதில் தனி இடத்தையே பிடித்துள்ளார்.
நடிகை ஜெனிலியாவும் மற்றும் ரிதிர்ஷ் தேஷ் தேஷ்முக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதியருக்கு ரியான்,ரஹில் என்று இரு மகன்கள் உள்ளனர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஜெனிலியா ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைராலாகி வருகிறது.