aads

தமிழ் சினிமா துறையில் பல படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மக்களை பெரிதும் கவர்ந்து விடுகிறது.மேலும் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் தான் கூக்கூ.அப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ்,மாளவிகா நாயர்,ஆடுகளம் முருகதாஸ்,சோமசுந்தரம் என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷும் மற்றும் மாளவிகா நாயர் இருவரும் பார்வை அற்ற மாற்றுத்திறனாளிகளாக நடித்து இருப்பார்கள்.தமிழ் மற்றும் சுதந்திர கொடி கதாபத்திரங்களாகவே நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்கள்.சந்தோஷ் நாரயணன் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.அதிலும் ஆகாசத நான் காட்டுறேன் பாடல் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு ஹிட் ஆனது.

2012 ஆண்டு இவர் மலையாளத்தில் வெற்றி படமான உஸ்தாத் ஹோட்டல் படத்தில் தனது திரை பயணத்தை தொடர்ந்தார் .இவர் வரிசையாக மலையகத்தில் சில படங்கள் நடித்துள்ளார். குக்கூ படத்திற்கு பிறகு இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.தற்போது நடிகை மாளவிகா நாயரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here