குழந்தை நட்சத்திரமாக பலர் சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க மலையாள சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தவர் தான் சானியா ஐயப்பன்.இவர் ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான குயின் திரைப்படம் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.அதன் பின்னர் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த லுசிபர் மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளியான “தி பிரீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான இருகப்பற்று படத்தின் மூலம் சானியா ஐயப்பன் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.தனது முதல் படத்தின் மூலமாகவே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவார்ந்தார்.

நடிகை சானியா ஐயப்பன் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த balyakalashki என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் Apothecary என்னும் படத்திலும் நடித்து இருக்கிறார்.

வேதம், குயின், பிரீதம், லுசிபர், ஒயிட் ரோஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால் தடம் பதித்துள்ளார்.இவர் music videos மற்றும் ஷார்ட் ஃபிலிம்ஸ்களிளும் நடித்துள்ளார்.

Actress saniya iyappan Actress saniya iyappan

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here