Actor ramji

தமிழ் சினிமா ஒரு துறையில் நுழைந்து பல திறமைகளை வெளிக்காட்டி கலக்கியவர்கள் பலர் உள்ளார்கள்.இசையம்மைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பலர் உள்ளனர்.படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகர்கள் பலர் இயக்குனர்களாக காலம் இறங்கி வருகிறார்கள்.இப்படி பல சினிமா பிரபலங்கள் பலர் பல துறைகளில் ஈடுபாடு காண்பித்து வருகிறார்கள்.மேலும் அப்படி நடன கலைஞராக களம் இறங்கி பின்பு மாஸ்டராகி பின் நடிகராக கலக்கியவர் தான் ராம்ஜி.வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா 90 களில் செம பேமஸ்.

Actor ramji

இப்பாடலை தாண்டி அதில் இடம் பெற்ற நடனமும் ஹயிலைட் தான்.இப்படி ராம்ஜி நிறைய ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.ஒருகட்டத்தில் நடிகராகவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைய சின்னத்திரையிலும் களம் இறங்கி கலக்கி வந்தார்.

Actor ramji

இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அமிர்த ராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் பிக்பாஸ்,இந்தியன் 2, தக் லைஃப் போன்ற படங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும்,ஆடை வடிவமைப்பளரகவும் பணியாற்றி இருக்கிறார்.இதோ ராம்ஜி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வைராலகி வருகிறது.

ramji family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here