தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என அனைவராலும் கொண்டப்படும் பிரபலம் தான் பாரதி ராஜா.இவர் இயக்கத்தில் பல படங்கள் வெற்றிகளை சந்தித்தாலும் சில படங்கள் தோல்விகளை சந்தித்தது அதில் ஒரு படம் தான் தாஜ்மஹால்.பாரதி ராஜா மகன் மனோஜ் பாரதி நடிப்பில் வெளிவந்த படம் தான் தாஜ்மஹால் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரியா சென்.

ரியா சென் அவர்கள் 1991 ஆம் ஆண்டு விஷ்கண்ய என்னும் படம் மூலம் ஹிந்தி சினிமா துறையில் அறிமுகமானார்.மேலும் இவர் ஹிந்தி,தமிழ்,மலையாளம், இங்கிலிஷ்,தெலுங்கு,ஓடியா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதனை தாண்டி நடிகை வெப் சீரியஸ் களிலும் நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெளியான அலிஸா,ராகினி MMS return, பாய்சன், மிஸ்மேட்ச், பீகபூ போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபல மானர்.அதை தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் நடிக்கவில்லை மற்ற மொழிகளில் நடித்தார்.42 வயதாகும் ரியா சென் திருமணம் செய்து கொண்டு குழந்தை என செட்டில் ஆகி விட்டார்.

எல்லா நாயகிகளை போல இவரும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் எப்போதும் புகைப்படங்கள் பதிவிடுவது வழக்கம்.அண்மையில் இவர் கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.அதனை கண்ட ரசிகர்கள் தாஜ்மஹால் பட நாயகியாக இது என சில ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.

Actress riya sen

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here