தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சினேகா.2000 ஆம் ஆண்டு வெளியான இங்கனே ஒரு நிளபக்ஷி என்னும் படத்தில் மானசி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.மக்களால் செல்லமாக புன்னகை அரசி என அழைககப்பெற்றார்.

தமிழில் என்னவளே என்னும் படத்தில் நடித்துள்ளார்.ஆனந்தம்,தோழி வளப்பு, பார்த்தாலே பரவசம், ஹியூமன் ஜங்ஷன்,பம்மல் கே சம்மந்தம்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் தளபதி விஜய்க்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் Greatest of all time படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.இதில் தந்தை விஜய்க்கு தான் சினேகா அவர்கள் ஜோடியாக நடித்து வருகிறார்களாம்.

திருமணத்திற்கு பின்பும் தனக்கு வரும் கதைக்களத்தில் சிலர் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகா அவர்கள் நடிகர் பிரசன்னவை காதலித்து கரம் பிடித்தார்.இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தனது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தனது மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சினேகாவின் மகளா இது என கூறி வருகிறார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு நன்றாக வளர்ந்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here