Actress rithika singh

ரித்திகா சிங்கின் குடும்ப புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் நடிகை ரித்திகா அவர்கள் குத்து சண்டை வீராங்கனை ஆவார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்ககத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இறுதி சுற்று படம் ஹிந்தியில் saala khadoos என்னும் பெயரில் மொழிபெயர்க்க பட்டத்து.குரு,சிவலிங்க, ஓ மை கடவுளே, இன் கார், கோலை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.அது போக ஸ்டோரி ஆப் திங்ஸ் படங்களில் நடித்துள்ளார்.

இறுதி சுற்று படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக நடித்துள்ளார்.மக்கள் மத்தியில் ஓ மை கடவுளே என்னும் படம் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் கவனம் பெற்றார்.

இப்படி ஒரு நிலையில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்புகைப்படதில் நடிகை ரித்திகா சிங்கின் தந்தை மோகன் சிங் நடிகர்களுக்கு பேட்டி போடும் அளவிற்கு உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here