Amala Paul reacts to comment

அமலா பால் தமிழ் சினிமாவில் ஒரு நீங்க இடத்தை பதித்தவர். பெண்ணியத்தில் அதிகம் ஈடுபாடு கொண்ட அமலா பால் அவர்கள் பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடுகையில் எந்த விதத்தில் குறைந்தவர்கள் என்றபடியான பதிவுகள் அதிகம் போடுவார். சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை ஷேர் செய்வதும் உண்டு.

இந்த கொரோனா காலகட்டத்தில் நடிகைகள் பலரும் கொஞ்சம் தூக்கலாக கிளமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சாதாரணமாகவே கிளமரில் பட்டையை கிளப்பும் அமலா பால் அவர்கள் தற்பொழுது அடுத்த லெவலில் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அதைக்கண்ட ரசிகர் ஒருவர் “Only Legends Can See” என்று விமர்சித்திருந்தார்.

Amala Paul

மார்பகம் தெரியும்படி அமைந்த அப்புகைப்படத்தில் “கைத்தேர்ந்தவர்கள் மட்டும் தான் அதை பார்க்க முடியும்” என்றதை சுட்டி காட்டி இருந்த அந்த விமர்சர்கரை நாம் 2020 உள்ளோம் இன்னுமா இந்த மார்பகத்தை எல்லாம் கண்டு கலாய்த்து வருகின்றீர்கள் உங்கள் காமெடிக்கு என் பின் புறத்தில் தான் சிரிக்க வேண்டும் என்று கூறி அவரை வாயடைத்து போக வைத்துள்ளார். பொதுவாக இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளாத அமலா பால் இதற்கு பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை பொறுத்தவரை அமலா பால் தற்பொழுது அதோ அந்த பறவை போல கடவர் என்ற இரண்டு தமிழ் படங்களிலும் ஆடுஜீவிதம் என்ற மலையாள படமும் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற தெலுங்கு படமும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படம் பெண்ணியத்தை தவரக பயன்படுத்த கூடாதென்று விழிப்புணர்வு ஏற்படுத்திருந்த நிலையில் அது இவருக்கும் பொருந்தும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Amala Paul Savage Comment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here