தற்பொழுது கவர்ச்சி என்றாலே சாதாரணமான நிலையில் நடிகைகள் பலரும் தன் எல்லைகளை மீறி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அப்படி நடிகை அஞ்சு தன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது. இதனைக் கண்டு ரசிகர்கள் பலரும் பித்தம் பிடித்து திரிகின்றனர் என்பது தான் உண்மை. அப்படி என்ன பெரிய புகைப்படம்,அதை நீங்களே பாருங்கள்!!
பார்க்க அழகிய முகம் கூர்மையான சிரிப்பு நல்ல உயரத்துடன் குதிரைபோல் இருக்கும் இந்த கேரளத்து குயில் இது வரை 4 தமிழ் படங்களில் நடித்துள்ளது. நிவின் பாலி, நஸ்ரிய நஜிம் அவர்களின் நடிப்பில் அல்போன்ஸ் புத்தரின் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளிவந்த “நேரம்” திரைப்படத்தில் கவனிக்கப் படாத கதாபாத்திரத்தில் தோன்றிய அஞ்சு, அதன் பின் 2017-யில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் திரைப்படத்தில் கதாநாயகி ஆனார்.
மலையாள மொழியில் அதிகப்படியான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் குறைவாகவே நடித்திருக்கும் அஞ்சுவிற்கு பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலம் பாப்புலாரிட்டி ஆகி வரும் அஞ்சு விரைவில் பெரிய நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் ஜொலிப்பார் என்பது உறுதி. இவர் கடைசியாக நடித்த இக்லூ வெளியில் சொல்லும் படியான வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
சாதாரண வேளையில் திரைப்படம் படப்பிடிப்பு விருதுகள் நிகழ்ச்சிகள் என பிஸியாகவே இருக்கும் நடிகர்கள் மட்டும் நடிகைகள் இந்த கொரோனா ஊரடங்கில் தன் ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் கலந்துரையாட நல்ல நேரமாக அமைந்தது. அப்படி தன் ரசிகர்களுடனும் அடிக்கடி கலந்துரையாடும் அஞ்சு அவ்வப்பொழுது ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியிட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சம் கொள்ளையடித்துள்ளது