ஏழை குடும்பத்தில் பிறந்த சின்னஞ்சிறு சிறுவர்கள் அல்லது மற்றும் தாய் இல்லாமல் மார்க்கெட்டில் வேலை செய்யும் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் கோலிசோடா. மக்களின் நல்ல வரவேற்பு பெற்ற இத்படத்தின் பார்ட் 2-யும் படம்பிடித்து வெளியிடப்பட்டது. இதில் பார்ட் 1-யில் கதாநாயகியாக நடித்த நடிகை தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா? முழு விவரம் கீழ் பத்தியில்
விஜய் மில்டன் இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் ௨௦௧௪ ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோலிசோடா இதில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், ராம், சாந்தினி என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மூலம் அறிமுகமான சாந்தினி தன் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி நல்ல கருத்துக்களை ரசிகர்களிடமிருந்து பெற்றார். இருப்பினும், அதன் பின் எந்த ஒரு இடங்களிலும் அவர் தோன்றவில்லை.


மற்ற கோலிசோடா நடிகர்கள் பல பட வாய்ப்புகளில் பங்குபெற்று நடித்து வரும் நிலையில் தன் படிப்பில் கவனம் செலுத்திய சாந்தினி அவர்கள் தற்பொழுது சினிமா படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார். தனது மார்க்கெட்டை உயர்த்துவதற்காகவும் ரசிகர்களிடம் பாப்புலாரிட்டி பெறுவதற்காகவும் சாந்தினி அவர்கள் தற்பொழுது தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போட்டோஷூட் செய்து பதிவிட்டு வருகிறார்.
கோலிசோடா திரைப்படத்தில் கள்ளம் கவடம் இல்லாமல் எப்படி எதார்த்தமாக நடித்திருந்தாரோ அதேபோல் தான் இப்பொழுது அவர் இருக்கிறார். அழகிய முகம் முட்டை கண்கள் அளவான உடம்பு அதற்கேற்ப உடை என பார்க்கவே பக்காவாக இருக்கும் சாந்தினி அவர்களை எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்கலாம். சர்வ லட்சணமும் கொண்ட தேவதை போல் தோற்றமளிக்கிறார். அவரது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக


