hanshika suprise gift to simbu

தமிழ் நடிகர் பாடகர் மற்றும் இயக்குனரான சிம்பு தன் குழந்தைப் பருவம் முதலே திரைகளில் தோன்றி வருகிறார். டி ராஜேந்திரனின் மகனான சிலம்பரசன் இதுவரை 25 ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன் தந்தையின் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படம் மூலம் 2002-ம் ஆண்டு டெபிட் செய்த சிலம்பரசன் அவர்கள் கோவில், குத்து, மன்மதன் போன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார்.

எவரும் எட்ட முடியாத பிரபலத்தை அடைந்த சிம்பு பல சர்ச்சைகளில் கிசுக் கிசு களிலும் சிக்கினார். நயன்தாரா ஹன்ஷிகா போன்ற பல நடிகைகளை காதல் செய்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில் சில செய்திகள் உண்மையாகவும் அமைந்தது. அவர் பிறந்த நாள் பரிசாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது அதில் ஒரு காட்சியில் சிம்பு கடிகாரத்தின் 9 மணியை குறியிடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

Simbu 9

அதை கவனித்த நெட்டிஸின்கள் நயன்தாராவை தான் சிம்பு குறியிடுகிறார் என மீம்ஸ்களை குறியிடுகிறார் என கலாய்த்து வரும் நிலையில் சிம்புவுடன் நெருங்கி பழகிய ஹன்ஷிகாவும் அவருக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சப்ரைஸ் கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அதை கவனித்து ஒரு வேலை மீண்டும் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.


அதுமட்டுமின்றி ஹன்ஷிகா சிம்புயுடன் ஜோடியாக நடிக்கும் மஹா திரைப்படத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதுவும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதைத் தவிர்த்து ரசிகர்கள் பலருக்கும் பிடித்த ஜி வி மேனன் மற்றும் சிம்பு காம்போ மீண்டும் இணையும் செய்தி அதிகாரப் பூர்வமாக உறுதியாகி உள்ளது. இந்த செய்தியானது சினிமா ரசிகர்கள் பலருக்கும் மிகப் பெரிய சப்ரைஸாக அமைந்துள்ளது.
Maha Movie First look
Gvm and simbu next movie

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here