கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பிரபலங்கள் பலரும் திருமணமும் குழந்தையும் பெற்றெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியான காஜல் அகர்வாலும் தனது நீண்ட நாள் காதலனை இன்று திருமணம் செய்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மும்பையில் பிறந்த காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றவர். பல பிரபலங்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் தனது நெருங்கிய நண்பரான கவுதம் கிச்சு என்ற தொழிலதிபரை வருகின்ற அக்டோபர் ௩௦ ம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக இந்த மாத ஆரம்பத்தில் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

Kajal Agarwal and Gautham

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பவாகவே அவரிடமும் அவரது ரசிகர்களிடமும் திருமணக் கலை கட்டி இருந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். காஜல் அகர்வாலும் தன் தங்கை நிஷா அகர்வால் குடும்பத்தினருடனும் குழந்தையுடனும் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வந்தார். இதையெல்லாம் கண்ட அவர்களது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் காண்டாக இருந்தாலும் மறுபக்கம் பெருந்தன்மையுடன் அவருக்கென சமர்ப்பிக்கும் காணொளி மற்றும் புகைப்படங்களை எடிட் செய்து பதிவு செய்தனர்.

Kajal Agarwal

அவர்களது வழக்கப்படி திருமணத்திற்கு முந்தையநாள் இரவு ஹால்டி என்ற விழாவை மணமகனும் மணமகளும் ஒன்றாக கூடி கொண்டாடுவது வழக்கம். அதன்படி அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் மஞ்சள் நிற உடையில் மங்கள கரமாக இருந்த காஜல் அகர்வால் விழாவில் பங்கேற்று நடனமாடி சிறப்பித்தார். அதன் வீடியோவும் தற்பொழுது வெளியாகிவருகிறது.

தமிழ் திரைப்பட ரசிகர்களின் ஒரு கண்ணான சமந்தாவிற்கு கடந்த வருடம் திருமணம் ஆனா நிலையில் தற்பொழுது மற்றொரு கண்ணுக்கும் திருமணம் முடிந்துள்ளது ரசிகர்களுக்கு வருத்தத்துடன் சந்தோசத்தை வர வரவழைக்கிறது. காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு இவருக்கு முன்னரே திருமணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kajal Agarwal marriage photos Kajal Agarwal marriage photos Kajal Agarwal marriage photos Nisha Agarwal with Kajal Husband Kajal Agarwal wth her husband Nisha Agarwal with Kajal Husband Kajal Agarwal Family

 

View this post on Instagram

 

The bride #kajalagarwal seen dancing at her wedding festivities today #desibride #bigindianwedding #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

 

View this post on Instagram

 

#KajalAggarwal with her family at her #Wedding festivities in Mumbai today #instalove #thursday #manavmanglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here