தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காவலன்.இப்படம் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.romantic action film இதன் இயக்குனர் siddique.மலையாள படத்தின் ரீமேக் தான் பாடி கார்ட்.
காவலன் படத்தில் விஜய்,அசின்,மித்ரா குரியன்,ராஜ்கிரண் முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.காவலன் படம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.
இந்த படத்தில் தனது வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்தவர் தான் மித்ரா குரியன்.மேலும் மித்ரா குரியன் 2008 ஆம் ஆண்டு சாது மிரண்டா என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் நடிகர் பிரசன்னவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.சாது மிராண்டா,காவலன்,கந்தா,சந்தித்ததும் சிந்தித்தும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவரின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.