Suvetha Tripathi

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சரவணா ராஜேந்திரன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் புது முகங்களான மதம்பட்டி ரங்கராஜ், சுவேதா திருப்பதி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் “மெஹந்தி சர்க்கஸ்”. புது முகங்களை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பதால் ரசிகர்களில் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகாத இந்த திரைப்படம் அதில் இடம் பெரும் “கோடி அருவி கொட்டுதே பாடல்” மூலமே அதிகம் பிரபலமானது என்றே கூற வேண்டும்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் மற்றும் நடிகை ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றனர். இதில் கதாநாயகியாக நடித்த சுவேதா 2011-ம் ஆண்டு “த்ரிஷ்னா” என்ற திரைப்படத்தின் மூலம்ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் அறிமுகமானார். இடைவேளை விட்டு நடித்து வந்த சுவேதா 2015-ம் ஆண்டு நடித்த “மாசன்” என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் மூலம் பிரபலமானார். அந்த திரைப்படம் இவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

Mehandi Circus

நியூ டெல்லியை சேர்ந்த சுவேதா 2019-ம் ஆண்டு மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் அறிமுகனார். அதில் சாதாரணமான ஏழை பெண்ணாக நடித்திருக்கும் சுவேதா தன் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றார். இவர் சினிமாவை தவிர்த்து வெப் சீரிஸ்களிலும் அதிகமாக தற்பொழுது நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த சீரிஸ்கள் அமேசான் மற்றும் நெட்பிளீஸ் செயலிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் குடும்ப பெண்ணாக மிகவும் அடக்கமாக நடித்திருந்த சுவேதா தற்பொழுது தன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளிப்படையாக வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. இவருக்கு கிளமரும் நன்றாக சூட்டாகுது என ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். இவர் 2018-ம் ஆண்டு சைதன்யா சர்மா என்பவரை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுவேதாவின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Shwetha Tripathi Mehandi Circus Heroine Mehandi Circus Heroine Shwetha Tripathi Shwetha Tripathi

 

View this post on Instagram

 

And the last one from the 🌻✨ series by @poemsonmypalms

A post shared by Shweta Tripathi Sharma (@battatawada) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here