பிக் பாஸ் தமிழ் சீசன் 3-யில் பல ரசிகர்களின் மனதையும் வென்றவர் முகேன் ராவ். அதிலும் அவர் பாடிய “சாத்தியமா! நான் சொல்லுறேண்டி” என்ற பாடல் பலரின் மனதையும் உருக்கியது. அந்த சீசனில் மிகவும் சவாலான போட்டியாளரான தர்ஷன் தான் வெற்றிபெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளி முகேன் ராவ் வெற்றி பட்டத்தை தட்டிச் சென்றார்.

பாடகர் மாற்றும் நடிகரான முகேன் ராவ் மலேசியா வாழ் தமிழர். யூடூப் சேனல் நடத்திவரும் முகேன் அவர்கள் தன் பாடல்கள் மூலம் உலகமெல்லாம் ஒலித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார் அதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 3 யில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்து. வாய்ப்பை பிடித்துக்கொண்ட முகேன் ராவ் முதலில் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி சிறப்பாக விளையாடி வந்தார்.

Mugen Rao

நடுவில் காதல் விவகாரத்தில் சிக்கிய முகேன் ராவ்க்கு பல விதமான மன அழுத்தங்களையும் சந்தித்தார். மீண்டும் அதையெல்லாம் ஓரங்கட்டி சிறப்பாக விளையாடி கடைசியில் ஜெயித்தது ரசிகர்களின் வாழ்க்கையிலும் ஊக்கத்தை ஏற்படுத்தியது. திருப்புமுனையாக அமைந்த இந்நிகழ்ச்சி முகேன் ராவ்க்கு திரைப்பட வாய்ப்புகளை தந்தது. இவர் தற்பொழுது பெயர் சூட்டப்படாத இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முகேன் ராவ் அவர்கள் பிக் பாஸ் வீட்டினுள் அபிராமி தன்னை ஒருதலையாக காதலிக்கும் பொழுதே அவருக்கு வேறு ஒரு காதலி இருப்பதாக கூறி அபிராமியின் காதலை நிராகரித்து விட்டார். ஆதலால் இவர்தான் அவரது காதலி என்ற பல போலியான செய்திகள் வந்த நிலையில் அதையெல்லாம் பொய்யாக்க முகேன் ராவ் தன் காதலியுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது. அவரது பெயர் யாஸ்மின் நதியா என்பதும் அவரும் ஒரு நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது சில புகைப்படங்கள்!

Mugen Rao Girl Friend Mugen Rao with her girlfriend

 

View this post on Instagram

 

It has certainly been a roller coaster ride of a year that flew like a blink! From buying groceries, building BBQ Pit, setting up mini nursery at home, cooking, watching movies, caring for each other and trying to work out 😅! It’s been us, just being us! The fun of us doing silly stuffs, our family times and cuddles are definitely moments to cherish! It wouldn’t have been anymore joyful especially during the pandemic without you! People say, home is what we make! To me, you are my home, and my adventure all at once! Just know that I appreciate you so much and ever grateful! The rest, I’ll say it to you in person. Hehe 😜 You have a thousand miles of journey ahead, and regardless what universe has for you, I’d never stop wishing the best for you and appreciating you! Happy Birthday Pappu ❤️ @themugenrao

A post shared by Yasmin Nadiah (@yasminnadiah) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here