R K Suresh Wedding

கொரோனா ஊரடங்கள் பிரபலங்கள் பலரின் திருமணமும் வெளியில் தெரியாது காதும் காதும் வைத்தபடி பிரமாண்டங்களை குறைத்து நடந்து வரும் நிலையில் தமிழ் சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர் கே சுரேஷ் திருமணமும் தற்பொழுது நடந்து முடிந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தம்பிக்கோட்டை தர்ம துரை போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ள ஆர் கே சுரேஷ் தனக்கு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை என்ற திரைப்படம் மெல்லாம் அறிமுகமானார். அதற்கு பின் மருது ஹர ஹர மஹாதேவகி போன்ற 10-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.R K Sureshதிரைப்படங்களில் அதிகம் வெற்றி கிடைத்த சுரேஷிற்கு தனது திருமண வாழ்க்கை அந்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை என்றே கூறவேண்டும். முதலில் தனது கல்லூரி தோழியை திருமணம் செய்து ஒரு மகனை பெற்று சந்தோசமாக வாழ்த்த சுரேஷ் சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர் அதன் பின் இரண்டாவது திருமணம் செய்ய நினைத்த இவருக்கு சீரியல் நடிகை திவ்யா உடன் நிச்சியதார்தம் முடிந்தது ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை.

அதையும் கடந்து தற்பொழுது மூன்றாவது திருமணத்தை செய்துள்ளார். சினிமா பட விநியோகஸ்தர் மது என்பவரை திருமணம் செய்துள்ள சுரேஷ் அரசாங்கத்தின் விதிமுறைப்படி ௧௫ நபர்களை வைத்து சிம்பிளாக திருமணத்தை முடித்துள்ளார். திருமணம் முடிந்த கையுடன் தனக்கு நடந்த மாளிச்சியான தருணத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

R K Suresh Marriage Photos R K Suresh Marriage Photos R K Suresh Marriage Photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here