தமிழ் சினிமா வில் பல நடிகைகளில் இருக்கின்றனர்.ஒரு சில படங்களே நடித்து காணாமல் போய் விடுகிறார்கள்.அப்படி இருக்க நாம் படங்களில் பார்த்த நடிகை அவ்வளவாக நியபகம் இருக்காது.

அதிகம் கிளாமர் கட்டாமல் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை கார்த்திகா.கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான தூத்துக்குடி படத்தில் மல்லிகாரோலில் அறிமுகமானவர் தான் நடிகை கார்த்திகா.

அதை தொடர்ந்து பிறப்பு என்னும் படத்தில் பிரபலமான படலான உலக அழகி நான் தான்.மேலும் பிறப்பு படத்திற்கு அடுத்து நாளைய பொழுது உன்னோடு என்று இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மதுரை சம்பவம், வைதேகி,தைரியம்,365 காதல் என தொடர்ந்து ஹீரோயினாக கலக்கி வந்தார்.பல படங்களில் நடித்து இருத்தலும் உலக அழகி நான் தான் என்ற பாடல் இவரை பிரபலமாக்கியது.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் பிஸியாக இருந்த இவர் 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.இந்நிலையில் கார்த்திகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here