தமிழ் சினிமா துறையில் தற்போது முன்னணி பிரபலமாக விளங்குபவர் நடிகை விஜய்.அவ்வாறு இருக்க விஜயுடன் ஒரு காட்சியில் நடித்தால் கூட பெரிய ஹிட் ஆகி விடலாம் என்ற சூழல் இருக்கிறது.

இப்படிபட்ட சூழலில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஒருவர் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருக்கிறார்.கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான விஜய் நடிப்பில் புதிய கீதை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் அமீஷா படேல்.

இவர் தெலுங்குவில் kahoo Naa pyaar hai என்னும் படம் மூலம் திரை துறைக்கு அறிமுகனார்.அதன் பிறகு தெலுங்கு வில் வரிசையாக படங்களில் நடித்துள்ளார்.பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த பத்ரி படமும் ஹிட் அடித்தது.

தமிழ்லில் புதிய கீதை படத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு இப்போது 45 வயதாகிப் போய் இருக்கும்.இவருடைய ரீசெண்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here