ரச்சனா பானர்ஜி என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் 1993ஆம் ஆண்டு பெங்காலி படம் மூலம் திரை துறைக்கு அறிமுகமானார் அதில் தன் பிரடிடன் என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ரச்சனா அவர்கள் ஓடிய,ஹிந்தி,கன்னடம்,தெலுங்கு,தமிழ் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
ஓடிய திரையுலகில் அவர் சாகர் சங்கர், சுனா,ஹரிணி, கேயுன் துனியாரு அசிலா பந்து மற்றும் மு ஏகா துமாரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.கலகர் விருதுகள் மற்றும் ஓடிய ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட ரச்சனா பானர்ஜி தனது நடிப்பிற்காக பல விருதுகள் மற்றும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
தெலுங்கு சினிமா துறையில் 1997 ஆம் ஆண்டு நேனு பிரிமிஸ்தானு என்னும் படம் மூலம் அறிமுகமானார்.இவர் மற்ற மொழிகளில் மட்டும் ஜோல்லிக்கமல் தமிழிலும் 1996 ஆம் ஆண்டு பூவரசன் என்னும் படத்தில் காவேரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.மேலும் டாடா பிர்லா, வாய்மையே வெல்லும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் அந்த பிறகு தமிழில் ஜொல்லிப்பர் என்று பார்த்தால் 3 படத்திற்கு எந்த படத்திலும் தமிழில் நடிக்கவில்லை.வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றுள்ளார்.தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.