Misha Goshal in raja Rani

சில நடிகைகள் திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானால் அதன் பின் அவர்களுக்கு எல்லா திறமைகளும் இருந்தும் கதாநாயகி வாய்ப்பு என்றுமே கிடைக்காது. அந்த பட்டியலில் துணை கதாபாத்திர நடிகை மீஷா கோஷலும் ஒன்று. அவருக்கு அழகும் திறமையும் இருந்தும் அவரின் கதாநாயகி கனவு கனவாகவே பயணித்து வருகின்றது.

1991-ம் ஆண்டு சென்னையில் பிறந்த மீஷா கோஷல் தனது 18-ம் வயதில் சேரன் நடித்து இயக்கிய “பொக்கிஷம்” திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார். அதன் பின் பல துணை கதாபாத்திரங்களில் நடித்த மீஷா 2011-ம் ஆண்டு “180” என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் துணை கதாபாத்திர நடிகையாக அறிமுகமானார்.

Meesha Goshal

7 ஆம் அறிவு, இஷ்டம், முகமூடி போன்ற படங்களில் தொடர்ந்து துணை கதாபாத்திரமாக நடித்து வந்த மீஷா கோஷலுக்கு அவருக்கான அங்கீகாரம் அட்லீயின் இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நஸ்ரிய, அஞ்சலி, சந்தானம் போன்ற பிரபலங்கள் நடித்த ராஜா “ராணி” திரைப்படம் மூலமே கிடைத்தது. அதன் பிறகும் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைக்காத மீஷா 2017-ற்கு பின்பு சினிமாவில் தோன்றுவதை நிறுத்தி உடலமைப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் விளைவாக கைதி திரைப்பட வில்லன் அர்ஜுன் தாஸ் நடித்து வரும் அந்தகாரம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி அவர் உடலை செதுக்கி அதில் உள்ள ஷப்பை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Meesha Goshal Meesha Goshal Meesha Goshal Meesha Goshal Meesha Goshal

 

View this post on Instagram

 

A post shared by Meesha Ghoshal (@meesha.ghoshal) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here