செம்பருத்தி சீரியல் வனஜாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என சமூக வலைத்தளங்களில் மேலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.இதற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட் களை கமெண்ட் செய்து வருகிறார்கள்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் கடந்து ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடர் தான் செம்பருத்தி சீரியல் தான்.இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று இருக்கிறது.செம்பருத்தி சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர்.அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் தெலுங்குவில் வெளியான முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தொடரில் ஆதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.பின் சில காரணங்களால் சீரியல் தொடரில் இருந்து விலகி விட்டார்.இவருக்கு பதில் அக்னி இந்த கதாப்பத்திரத்தில் நடித்து இருக்கிறார்.மேலும் பார்வதி கதாப்பாத்திரத்தில் ஷபானா நடித்துள்ளார்.அகிலாண்டேஸ்வரி கதாப்பாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து உள்ளார்.மேலும் இந்த தொடரானது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது,இந்த சீரியலுக்கு முக்கியமான ஒருவர் தான் வனஜா.
அதுமட்டுமல்லாமல் ஹீரோ ஹீரோயினுக்கு நிகராக பேசப்படும் கதாப்பாத்திரம் வனஜா தான்.இவரது காமெடி தனமான வில்லத்தனம் தான் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.வில்லி வனஜா கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பவர் தான் நடிகை லட்சுமி.இவர் சென்னையில் பிறந்தவர்.2003 ஆம் ஆண்டு முதல் மீடியாவிற்குள் இருக்கிறார்.இவர் மேலும் சினிமா சீரியல் என்று இரண்டு துறைகளிலும் நடித்து இருக்கிறார்.
மேலும் இயக்குனர் கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய பல பிரபலங்களில் லக்ஷ்மியும் ஒருவர்.லக்ஷ்மி முதன் முதலில் நடித்த படம் பார்த்தாலே பரவசம்.இவர் பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.சினிமா வாய்ப்பு குறைந்த வுடன் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பினார்.மேலும் இவர் பல சீரியல் தொடர்களில் நடித்து இருந்தாலும் இவருக்கும் செம்பருத்தி சீரியல் தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.இப்படி சினிமா மற்றும் குடும்பத்தையும் பேலன்ஸ் செய்து கொண்டு இருக்கிறார்.
லக்ஷ்மி அவர்களுக்கு திருமணம் ஆகி மோகன் விராட் என்ற மகன் உள்ளார்.இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார்.
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இவர் ஷாப்பிங் மற்றும் புது புது வித்தியாசமான விடியோக்களை பதிவதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் லக்ஷ்மி அவர்கள் தான் மகனுடன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல குட்டி மோஹி. உனக்கு தாயாகவே நான் பிறந்தேன். வாழ்க்கை இத்தனை அழகு என்பதை நீ பிறந்த போது உன் கண்களில் நீ வாழ்க்கை எத்தனை அர்த்தம் இருந்தது என்பதை உன்னோடு வளர்கையில் உணர்ந்தேன். நன்றிடா என் மகனே. என் தாயுமானவன் என்று பதிவிட்டிருந்தார். இவருடைய பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது.