Actress shruthika

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பு ஆகி வரும் ரியாலிட்டி நிகச்சியான மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.அந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா.இவர் எஸ் ஆர் எம் கல்லூரியில் படிப்பை முடித்தவர்.இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடத்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அனால் முதல் படமே அவருக்கு படு தோல்வியானது.அதன் பின்னர் ஆல்பம் தித்திக்குதே நல தமயந்தி போன்ற படங்களில் நடித்து இருந்தார்.நடிகை ஸ்ருதிகா தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நடித்துள்ளார்.ஆனால் இவர் நடித்த படம் எந்த அளவிற்கும் வெற்றியடையவில்லை.ஸ்ருதிகா அவர்கள் நடிப்பை நிறுத்தி விட்டார்.

Actress shruthika

மேலும் நடிகை தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி நடிகை ஸ்ருதிகா.நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்கள் ரஜினி மற்றும் கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும்,காமெடி நடிகராகவும் கலக்கியவர் என குறிப்பிடத்தக்கது.அதேபோல நடிகை ஸ்ருதிகாவிற்கு ஆதித்திய சிவ்பிங் என்னும் சகோதரர் இருக்கிறார்.இவர் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

Actress shruthika

இருந்தாலும் நடிகை ஸ்ருதிகா அவர்கள் சினிமா துறையில் சாதிக்க முடியவில்லை.இவர் சினிமாவில் இருந்தும் விலகி அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார்.நடிகை ஸ்ருதிக்கா அவர்கள் குக் வித் கோமாளி சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்டார்.விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகச்சிகள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் போராதாராவை பெற்று இருக்கும்.

Actress shruthika family

அந்த வகையில் குக் வித் கோமாளி சொல்லவே வேண்டாம் அதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் இந்நிகழ்ச்சி தான் டாப் லிஸ்டில் இருக்கிறது.இந்நிகழ்ச்சிக்கு முதல் சீனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் சீசன்னுக்கும் கிடைத்தது.இந்நிகழ்ச்சியானது சமையல் மட்டும் மல்லாமல் பலரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

AsA

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவர் திரும்பவும் பல வருடங்களுக்கு பிறகு மீடியாவிற்கு நுழைந்தார்.இந்நிகழ்ச்சியில் இவருடைய பேசிச்சும் மற்றும் சமையல் திறமையும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.அந்நிகழ்ச்சியில் மூலம் இவருக்கு மீண்டும் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தது.இது ஒரு பக்கம் இருக்க இவர் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார்.இவர் தனது குடும்பத்துடன் அடிக்கடி இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு வருகிறார்.

SADSADAS

அது போக நடிகை ஸ்ருதிகா தனது கணவர் மற்றும் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா! என்று அழகான க்யூட்டான குடும்பம் என கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here