தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என அழைக்கப்படுவார்.பல சூப்பர் ஹிட்டான படங்களில் நடித்துள்ளார்.இவர் சண்டை காட்சிகளில் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன்.இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் அசத்தி வருகிறார்.

1981 ஆம் ஆண்டு கன்னடத்தில் சிம்ஹாட மாறி சானியா,ஆஷா,பிரேம யுத்தா வரிசையாக படங்களில் நடித்துள்ளார்.தமிழில் கண்ணோடு கான்பெத்ல்லாம்,முதல்வன்,சுதந்திரம்,வானவில் போன்று வரிசையாக படங்களில் நடித்துள்ளார்.

அர்ஜுனுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள் உள்ளனர்.இவரின் மூத்த மகள் ஐஷ்வர்யா இரண்டாவது மகள் அஞ்சனா ஆவார்.மூத்த மகள் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் மற்றும் கண்ணடங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.இரண்டாவது மகள் அஞ்சனா சினிமா பக்கதில் நுழையாமல் அவருக்கு தொழில் செய்வதில் ஆர்வம் உள்ளதால் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

AsaS

இவர் நன்றாக படித்த பின்பு தனக்கென ஒரு தொழிலை தேடிக்கொண்டார்.அதாவது பழத்தின் தோலை வைத்து ஹேன்ட் பேக் செய்யலாம் என்பதை கண்டு கொண்ட அஞ்சனா அந்த தொழிலை சிறப்பாக நடத்தி வருகிறார்.

இப்படம் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here